சித்திரை சிறப்புகள் | Spiritual greatness of Chithirai tamil month - Sakthi Vikatan | சக்தி விகடன்

சித்திரை சிறப்புகள்

தொகுப்பு: கி.சிந்தூரி

சித்திரை விஷு

சித்திரை தமிழ்ப் புத்தாண்டு தினத்தைக் கேரளாவில் விஷுக்கணி காணல் என்று கொண்டாடுகிறார்கள். சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள் இரவு, வீட்டுப் பூஜையறையில் நிலைக் கண்ணாடி முன்பாக தட்டில் பழங்கள், பணம், நகைகள் போன்றவற்றை அவரவர் வசதிக்கேற்ப வைத்துவிடுவார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick