விரஜபூமியில்... விஸ்வரூபம்!

கண்ணனின் அவதார தலத்தில் உலகின் உயரமான ஆலயம்

விரஜபூமி - கண்ணனின் குழந்தைப் பருவ லீலைகள் நிகழ்ந்தப்  புண்ணிய ஸ்தலம்.

வெண்ணெய் திருடியதும், கோபியரின் சிற்றில் சிதைத்ததும், கோவர்த்தனகிரியை குடையாகப் பிடித்து யாதவர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்றியதும் என்று இந்த க்ஷேத்திரத்தில் கண்ணன் நிகழ்த்திய லீலைகளை நினைக்கும்தோறும் இன்றும் நம் மனம் பக்திப் பரவசத்தில் திளைக்கிறது.

இந்த விரஜபூமியில்தான், ‘தூயப் பெருநீர் யமுனை’ என்று ஆண்டாள் போற்றிப் பாடிய யமுனை நதி தவழ்ந்து வளம் சேர்க்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick