சக்தி தரிசனம் - கடன் தொல்லை அகற்றும் நீராஞ்சன தீப வழிபாடு!

ஆனந்தன்

ரணியன் தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் ஸ்ரீநரசிம்மர் காட்சிக் கொடுக்கும் கீழப்பாவூரை, `தட்சிண அஹோபிலம்' என்று போற்றுவர்.

வெ
ண்கொற்றக்குடை மற்றும் சாமரம் துலங்க வீற்றிருக்கும்  ஸ்ரீநரசிம்மருக்கு அருகில் பக்த பிரகலாதன், அவனுடைய தாயார், காசியப முனிவர் மற்றும் காசி மன்னன் ஆகியோரும்
காட்சி தருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick