சக்தி தரிசனம் - மணவாழ்க்கை அருளும் மாவடி தரிசனம்!

எஸ்.கண்ணன் கோபாலன், படம்: சொ.பாலசுப்பிரமணியன்

கோயில்களின் நகரமாம் காஞ்சியில், சிவனார் ஏகன் அநேகனாக அருளும் திருக்கோயில் அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில். இறைவன் பிருத்வி லிங்கமாக அருளும் கோயில், அம்பிகைக்கு அருள்பாலித்த ஆலயம், சகஸ்ரலிங்க தரிசனம் கிடைக்கும் சந்நிதி... இப்படியான இந்தத் திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது மாவடி தரிசனம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick