சக்தி தரிசனம் - ஸ்ரீராமாநுஜருக்கு மணிமண்டபம்!

லோ.பிரபுகுமார், படம்: க.மணிவண்ணன்

கவத் ஸ்ரீராமாநுஜரின் 1000-வது ஆண்டு நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் எருமாபாளையத்தில் உள்ள ஜருகு மலை அடிவாரத்தில், ஸ்ரீராமாநுஜருக்கு மிக அற்புதமாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

யற்கை எழிலார்ந்த பகுதியில்,  இரண்டரை ஏக்கர் பரப்பளவில், ஆறு கோடி ரூபாய் மதிப்பில், 10,000 சதுர அடியில் இந்த மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick