எது புத்தர்... மரமா, கல்லா?

குருபரன், ஓவியம்: பத்மவாசன்

`யதார்த்தத்தை உணராதவன் தெய்வத்தை உணர வழியில்லை’ என்றார் நண்பர் ஒருவர். ‘ஏன் அப்படி?’ என்று கேட்டபோது, புத்தகத்தில் படித்ததாகக் கதையொன்று சொன்னார்.

கடும் குளிர்காலத்து இரவு. புத்த விகாரை ஒன்றில் தங்கியிருந்த முதியவர் ஒருவர், குளிர்காய்வதற்காக தீ மூட்ட நினைத்தார். வெளியே விறகு சேகரிக்கச் செல்ல அவரால் இயலவில்லை. பார்த்தார்... விகாரையில் ஆங்காங்கே இருந்த மரத்தாலான புத்தர் பிரதிமை களை எடுத்துவந்து, ஓரிடத்தில் குவித்து, தீ மூட்டி, குளிர் காய்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick