ஆடி அமாவாசை - பித்ரு தோஷம் தீர்க்கும் முன்னோர் ஆராதனை

ஏன்? எதற்கு? எப்படி?

மது எதிர்காலம் சிறக்கவும், நம் சந்ததியினர் சிறப்புற வாழவும் நம் முன்னோர்களின் ஆசியும் அருளும் மிக அவசியம். வாழ்வில் கடன் பிரச்னைகள், புத்திரப் பாக்கியம் இல்லாமை, பிணிகள் முதலான இடர்ப்பாடுகளுக்கு, பித்ருக்களாகிய முன்னோரை முறைப்படி வழிபடாததும் ஒரு காரணமாகும் என்கின்றன ஞான நூல்கள். ஆகவே, வாழ்வில் இன்னல்கள் நீங்க முன்னோரை வழிபடுவது அவசியம்.

நம் முன்னோருக்குத் தர்ப்பணம் செய்வதால், எள்ளும் தண்ணீரும் அளிப்பதால், நமக்கு என்ன பலன் கிடைக்கும் என்பது குறித்து மகாபாரதத்தின் அனுசாசன பர்வம் விளக்குகிறது:  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick