கிருஷ்ண தரிசனம்!

ஓவியங்கள்: கேஷவ்

ஒரு துளி துளசி தீர்த்தம் போதும் கிருஷ்ணனை மகிழ்விக்க. அவனருளைப் பெற வேறு எவ்வித சிரத்தையும் தேவையில்லையாம் எளியவருக்கு. துளசி தீர்த்தமும் இல்லையா? கவலை வேண்டாம். மெய்யன்போடு அவனைத் தரிசித்தாலே போதும், அவனருளோடு அனைத்தும் வசமாகும் நமக்கு!  இதோ, நீங்கள் தரிசிக்க கண்ணனின் அழகோவியங்கள்! அவற்றுடன் அபூர்வ தகவல்களும் உங்களுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick