கண்ணனைத் தரிசிக்க வெள்ளி சாளரங்கள்!

ந்திரன் சாப விமோசனம் பெறும் பொருட்டு 27 நட்சத்திரங்களுடன் சேர்ந்து கிருஷ்ணரை வழிபட்ட தலமே உடுப்பி. `உடு' என்றால் நட்சத்திரம்; `பா' என்றால் தலைவர். நட்சத்திரங்களின் தலைவர் சந்திரன். `உடுபா' என்று சந்திரனைக் குறிக்கும் சொல்லே உடுப்பி என மருவி அழைக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick