கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்! | Tirukkoyilur – Swami Gnanananda Giri Ashram - Sakthi Vikatan | சக்தி விகடன்

கனவில் கிடைத்த கட்டளை... தென்னாங்கூர் வந்த பாண்டுரங்கன்!

க.புவனேஸ்வரி- படம்: க.முரளி

த்குரு ஸ்ரீஞானானந்தகிரி சுவாமிகள் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஜோதிர்மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசிவரத்னகிரி சங்காராச்சாரிய சுவாமிகளிடம் சந்நியாச தீட்சைப் பெற்றவர். பின்னர் திருக்கோவிலூரில் ஆசிரமம் அமைத்து, ஆன்மிக சாதனைகள் புரிந்துவந்த காலம் அது. கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே இறைவனின் அருளைப்பெறுவதற்கு மிகவும் உன்னதமான சாதனம் என்பதை உணர்த்தும் வகையில் நாமசங்கீர்த்தனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார். அவருடைய சீடரான பூஜ்யஸ்ரீ ஹரிதாஸ்கிரி சுவாமிகள் தம்முடைய குருநாதரின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் விஜயம் செய்து நாமசங்கீர்த்தனத்தால் எண்ணற்ற மக்களை ஆன்மிகத்தின்பால் திருப்பும் பணியில் ஈடுபட்டு வந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick