குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி... | Life history of vallalar - Sakthi Vikatan | சக்தி விகடன்

குருவே சரணம் - வள்ளலார் தொடர்ச்சி...

பிரபுநந்த கிரிதர் - ஓவியங்கள்: ஜெ.பி, பாரதிராஜா

திருவொற்றியூர் சந்நிதித் தெருவில் தோபா சுவாமிகள் என்று ஒரு நிர்வாணத் துறவி இருந்தார். ஒரு திண்ணையில் உட்கார்ந்தபடி, தெருவில் போகிறவர்களை எல்லாம் நாய் போகிறது, நரி போகிறது, கழுதை போகிறது, தேள் போகிறது என்று சொல்வது அவரது தினசரி வழக்கம்.

கண்ணில்படுகிற யாரும் அவருக்கு மனித உருவங்களாகத் தெரியவில்லை. உள்ளத்தால் அவர்களது குணம் என்ன என்பதைப் பார்க்கும் போதே தெரிந்துகொள்ளும்  ஞானம் அவருக்கு இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick