குருப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

(2.9.17 முதல் 2.10.18 வரை)ஜோதிடரத்னா. முனைவர். கே.பி.வித்யாதரன்

பெண்களுக்கு உயர்வு உண்டாகும்!

மகரிஷிகளுக்கும், யோகி மற்றும் தவசிகளுக்கும் உரியவர் இந்த குருபகவான்தான். வேதங்களுக்கும், வேதாந்த ஞானத்துக்கும், தெய்வத்துக்கும், தெய்விக அறிவுக்கும் காரணமாய் இருப்பதும் இவர்தான்.  கொடுத்த வாக்குறுதியை தப்பாமல் நிறைவேற்றும் அன்பர்களது மனசாட்சியில் திகழ்பவரும் குருபகவான்தான்.

இன்டர்நெட், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் முதலான சமூக வலைதளங்களை உபயோகித்தாலும் அவற்றிலுள்ள நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ளும் நற்பண்புகளைத் தருபவர் இந்த குருபகவான்தான். தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதற்கு இணங்க பொற்றோரை மதித்து வாழும் பிள்ளைகளின் உள்ளத்தில் இருப்பவர் இந்த குருபகவான் தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick