பாடல் புதிர்!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே


விநாயகரைத் தொழும் இந்தத் துதிப்பாடலை அருளியவர் யார்? இதுதான் இந்த இதழுக்கான புதிர்க்கேள்வி. இந்தப் பக்கத்தில் மகான்கள் சிலரது திருப்பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் ஒருவரே இந்தப் பாடலைப் பாடியவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick