சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி) | Village divine guardians history - Sakthi Vikatan | சக்தி விகடன்

சனங்களின் சாமிகள் - 9 - பொன்னிறத்தாள் அம்மனான திருக்கதை! (தொடர்ச்சி)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அ.கா.பெருமாள், ஓவியங்கள்: ரமணன்

து சிற்றூர். ஆண்கள் வேலைக்குப் போயிருக்கும் பகல்பொழுதில் அக்கம் பக்கத்துப் பெண்களுடன் வாய்ப் பேச்சே அவர்களுக்குப் பொழுதுபோக்கு. ஒருநாள் பொன்னிறத்தாளின் தோழிகள் வந்து ``பொன்னிறம்... நாங்கள் சுனைக்கு நீராடச் செல்கிறோம்... வருகிறாயா?’’ என்று கேட்டார்கள்.

அந்த வெயிலில் சுனையில் சுதந்திரமாக நீராடுவதை நினைத்தாலே பொன்னிறத் தாளுக்கு இனித்தது.

``நீங்கள் முன்னே செல்லுங்கள். அம்மா, கழனிக்குப் போயிருக்கிறார்கள். வந்ததும் சொல்லிவிட்டு வருகிறேன்’’ என்றாள் பொன்னிறத்தாள். தோழிகள் கிளம்பிப் போனார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick