குறை தீர்க்கும் கோயில்கள் - 8 - திருமண வரம் அருளும் திருவேடகம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன், படங்கள்: குருஸ்தனம்

‘ஏடகம் கண்டு கை தொழுதலும் கவலை நோய் கழலுமே’ என்று திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றிப் பாடப்பெற்றதும், சமணர்களிடமிருந்து சைவத்தை மீட்டெடுத்த புகழுடைத்ததுமாகிய திருத்தலம், மதுரை மாவட்டத்தில் உள்ள திருவேடகம். தேவாரப் பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் நான்காவது தலமாகவும், திருப்புகழ் வைப்புத் தலமாகவும் விளங்குகிறது. வைகை ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் திருவேடகம், பல்வேறு சிறப்புகளைக்கொண்ட சிறந்த சிவஸ்தலம் ஆகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick