நீங்கள் நரியா... புலியா?

விறகு வெட்டி ஒருவர் சிறந்த பக்திமான். ஒருநாள் காட்டின் வழியில்  முன்னங்கால்களை இழந்த நரியைக் கண்டார்.  உடனே அவர் மனதில் “இந்த நரி எப்படி வேட்டையாடி தன் பசியைப் போக்கிக்கொள்ள இயலும்?’’ என்று சந்தேகம் எழுந்தது. இப்படியான சிந்தனையுடன் அவர் நரியைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதே புலி உறுமும் சத்தம் கேட்டது. உடனே அருகிலிருந்த மரத்துக்குப் பின்னால் சென்று மறைந்துகொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick