அனுமன் தரிசனம் - ஆனந்த வாழ்வுதரும் - அனந்தமங்கலம் ஆஞ்சநேயர்

சிவனாரைப் போன்ற மூன்று கண்களுடனும், பத்து திருக்கரங்களில் ஒன்பது திருக்கரங்களில் ஆயுதங்களுடனும், ஒரு திருக்கரத்தில் வெண்ணெயுடனும் ‘திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்’ கோயில்கொண்டிருக்கும் தலம்தான், அனந்தமங்கலம். நாகை மாவட்டம், தரங்கம்பாடி அருகில் இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அனந்தமங்கலம். இந்த ஊரில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ராஜகோபால பெருமாள் திருக்கோயிலில், தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறார் ஆஞ்சநேயர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick