அர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி! | Anjaneyar and the Evolution of Faith - Sakthi Vikatan | சக்தி விகடன்

அர்ஜுனனைக் காத்த அனுமந்த கொடி!

காபாரதத்தில் சிறந்த வில்வீரனாகப் புகழ் பெற்றிருந்த அர்ஜுனன் பாரத தேசம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டான். அப்போது அவன் சேதுக்கரைக்கும் வந்தான்.

அங்கே, வானரங்கள் அமைத்த பாலத்தைக் கண்டதும், `நான் மட்டும் அப்போது இருந்திருந்தால்,  நொடிப்பொழுதில் என் பாணங்களாலேயே பாலம் அமைத்திருப்பேன்' என்று மனதில் எண்ணிக் கொண்டான். தொடர்ந்து, அங்கு தென்பட்ட வானரத்திடம் அனுமன்தான் அவர் என்பதை அறியாமல் போட்டிக்கு இழுத்துத் தோல்வியுற்றான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick