நடனப் புதிர்!

ந்த இதழில் அட்டைப்படத்தில் சிவனாரின் ஊர்த்துவ தாண்டவக் கோலத்தைத் தரிசித்திருப்பீர்கள். காளிதேவியுடனான போட்டியின்போது, எம்பெருமான் ஊர்த்துவ முகமாக சிரத்தின் உயரத்துக்குக் கால் வீசி ஆடிய ஆட்டம் அது.  இதேபோல், திருத்தலம் ஒன்றில் அடியவர் ஒருவருக்காக அதிர வீசி ஆடும் அழகனாக, கால் மாற்றி ஆடும் அற்புதக் கோலத்தில் அருள்கிறார் நடராஜப் பெருமான்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick