பிரதோஷம் நடைபெறாத சிவாலயம்!

இரா.செந்தில்குமார் -படங்கள்: வி.ஸ்ரீ நிவாசுலு

ந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில், நாகலாபுரம் - பிச்சாட்டூர் சாலையில் உள்ளது ராமகிரி. இங்குள்ள வாலீஸ்வரர் கோயிலில், சிவனாருக்கு எதிரில் நந்திக்குப் பதிலாக அனுமன் அருள்கிறார். அடுத்ததாக நந்தி அமைந்துள்ளார். சிவன் எதிரில் நந்தி இல்லாததால் இங்கு பிரதோஷம் நடைபெறுவது இல்லை.      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick