குறை தீர்க்கும் கோயில்கள் - 5 - காட்சி தந்தார்... சாட்சி சொன்னார்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சருமநோய்கள் தீர்க்கும் அவளிவநல்லூர் தரிசனம்!டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: கே.குணசீலன்

நாமஜபம், அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம், பூஜை புனஸ்காரம், பிரதட்சணம், யாத்திரை, உபவாசம், உற்சவம்... இப்படி பரமனைப் பக்தி செய்ய எண்ணற்ற வழிகள் உள்ளன. இவற்றில் எந்தச் செயலையுமே செய்யாமல், நிச்சிந்தையாய் அவனை மட்டும் நினைந்து உருகுவதும்கூட ஒரு வகை பக்திதான் அல்லவா?

அப்படி, சிவனாரை அன்றி வேறு எதையுமே நினையாத ஓர் எளிய அடியாருக்காக, சிவனே உமையவள் சகிதம் வந்து காட்சி தந்து, சாட்சி சொன்ன அதிசயம் நடந்த ஊர்தான் அவளிவ நல்லூர் (அவள் இவள் நல்லூர்).  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick