கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6 | History and Special darshans of temples - Sakthi Vikatan | சக்தி விகடன்

கொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்! - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஹம்பிமகுடேசுவரன்

ம்பியில் காணத்தக்கவை எல்லாம் கோவில் இடிபாடுகளும் மிச்சங்களுமே என்று கருத வேண்டியதில்லை. நம் நாட்டில் தொடர்ந்து வழிபாடுகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கும் பழைமையான கோவில்களில் ஒன்று இன்றும் அங்கிருக்கிறது. அக்கோவிலின் பெயர் விருபாக்சரர் ஆலயம். ஹம்பி என்ற இடத்துக்கு உள்ளூர் வண்டியைப்பிடித்து வந்தீர்களானால் அந்தக் கோவிலின் அருகேயுள்ள வண்டி நிறுத்தத்தில்தான் இறங்குவீர்கள். அப்பகுதிக்கு அக்கோவில்தான் மையம்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick