அம்மன் புதிர்!

ந்த இதழ் அம்மன் சிறப்பிதழாயிச்சே... ஆகவே புதிர்ப் பகுதியும் அம்மன் தொடர்பானதுதான்.

மாங்காடு, கன்னியாகுமரி, சங்கரன்கோயில் முதலான தலங்களில் உலக நன்மைக்காக அம்பிகை தவமிருந்த திருக்கதை நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். அவள் நமக்காக உண்ணாமல் பச்சைப் பட்டினி விரதம் கடைப்பிடிக்கும் திருத்தலம் எது தெரியுமா?    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick