குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்! | Sri Surya Koteeswarar Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

குறை தீர்க்கும் கோயில்கள் - 6 - அபூர்வ கோலத்தில் திருமகளும் துர்கையும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஷ்குமார்

டந்த வாரம் வசந்தா மாரிமுத்து என்ற வாசகியிடம் இருந்து ஒரு கடிதம். அதில், ‘‘கீழச் சூரிய மூலை என்ற ஊரில் உள்ள சூரிய கோடீஸ்வரர் கோயிலில், வலக்காலில் ஆறு விரல்களோடு அருள்கிறாள் மகாலட்சுமி’’ என்ற தகவலை அளித்திருந்தார். அந்தச் செய்தி நம்மை ஆச்சர்யப்படுத்த, கீழச் சூரிய மூலை கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றோம். வலக்காலில் ஆறு விரல்களோடு அருளும் லட்சுமிதேவி மட்டுமின்றி, இன்னும் பல அற்புதங்கள் அக்கோயிலில் இருப்பது அங்கே சென்றபின்தான் தெரிய வந்தது. வாருங்கள் ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்வோம்.

உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் சூரிய பகவான், மாலை நேரத்தில்வரும் பிரதோஷ வழிப்பாட்டைத் தரிசிக்க முடியவில்லையே ஏங்கி வருந்தினாராம். அனுதினமும் செய்ய வேண்டிய பணியை விட்டுவிட்டு அவரால் எப்படி வர முடியும்?      

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick