கயிலை காலடி காஞ்சி! - 29 - ‘பத்ராசலத்துக்குப் போனது ஏன்?’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிவேதிதா - ஓவியம்: ம.செ

கா பெரியவா அருளால் உபநயனம் செய்யப் பெற்று, பெரியவா ஆக்ஞைப்படி ஸ்ரீமடத்தின் சார்பில் நடைபெற்றுவந்த குந்தன்மல் தம்மானி வேத பாடசாலையில் வேதம் படிக்கச்சென்ற கோழியாலம்  ஸ்ரீதர ஆசார்யா, பெரியவா தனது வாழ்க்கையில் எப்படியெல்லாம் அனுக்கிரஹம் செய்து வருகிறார் என்பதைத் தொடர்ந்து விவரித்தார்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick