பொங்கப் பிரசாதம்! | Storie of sri ramanujar - Sakthi Vikatan | சக்தி விகடன்

பொங்கப் பிரசாதம்!

இந்திரா சௌந்தர்ராஜன்

ன்று காவிரியிடம் அதகளமான ஓட்டம். ஆடி மாதம் பிறந்துவிட்டாலே இந்தப் பாடுதான். பாலாய், பன்னீராய்க் காட்சி தருபவள் மண் குழம்பாய் மட்டை, செத்தைகளோடுப் பிரவாகித்துக் கொண்டிருந்தாள். திருவரங்கத்துக் கொள்ளிடம் பகுதியே இப்படிக் காட்சி தந்தால், பிரதான தென்பகுதி எத்தனை களேபரமாய் இருக்கும் என்று கற்பனை செய்துபார்த்தான் ஸ்ரீரங்கபாதன் என்கிற அந்தக் கறுத்த இளைஞன்.       

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick