விசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்! | Chennimalai Murugan Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

விசாக தரிசனம்: வாழ்வைச் செழிக்கவைக்கும் சென்னிமலை ஆண்டவர்!

தி.ஜெயப்பிரகாஷ் - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

ன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கு, பொருள் செல்வத்தோடு ஞானச் செல்வத்தையும் அருளும் வகையில், ஞான தண்டாயு தத்தை தன் வலத் திருக்கையில் ஏந்தி, இடத் திருக்கரத்தை இடையில் பொருத்தி, பேரொளியும், பெருங் கருணையுமாக அழகு தரிசனம் தருகிறார் முருகப்பெருமான். மலைகளில் தலைமையானது என்று பொருள் தரும் சென்னி மலையில்தான் அழகு முருகன் இப்படி அற்புதக் காட்சி தருகிறார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick