விசாக தரிசனம்: செந்தில்வேலனின் தாய் வீடு!

புவனா கண்ணன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ரு பெண்ணுக்குத் தாய் வீடு, புகுந்த வீடு என்று இரண்டு வீடுகள் உண்டு என்பதை நாமறிவோம். அதேபோல், செந்தில்பதி வாழ் அழகன் முருகப் பெருமானுக்கும் புகுந்த வீடும் தாய் வீடும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்! செந்திலாண்டவனுக்குப் புகுந்த வீடுதான் திருச்செந்தூர். அவனுடைய தாய் வீடு திருநெல்வேலி குறுக்குத்துறையில் அமைந்திருக்கும் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick