கயிலை காலடி காஞ்சி... - 27

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ராம பிள்ளையாரும் துக்கிரிப் பாட்டியும்!நிவேதிதா - ஓவியங்கள்: ம.செ

மாதர் ஜயந்தி மமதாக்ரஹ மோக்ஷணானி
   மாஹேந்த்ர நீல ருசி ஸிக்ஷண தக்ஷிணானி
காமாக்ஷி கல்பித ஜகத்த்ரய ரக்ஷணானி
   த்வத் வீக்ஷணானி வரதான விசக்ஷணானி


கருத்து: தேவி காமாட்சி... இந்திர நீலக் கல்லின் ஒளிக்கு நீல நிறம் குறித்துப் போதிக்கக் கூடிய திறமை பெற்றிருக்கும் உனது நீல நிற நயனங்களின் அருள்பார்வையானது, எனது, எனது என்று எல்லாவற்றையும் பற்றுகிற மமதை யின் பிடியில் இருந்து என்னை விடுவிப்பவை. மூவுலகங்களையும் காக்கும் வல்லமை பெற்றவை. விரும்பியதை அருளும் திறம் கொண்டவை.

- மூகபஞ்சசதீ    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick