ஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்! | Ezhur kasi viswanathar temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்!

எஸ்.கண்ணன் கோபாலன் - படங்கள்: தே.அசோக்குமார்

‘காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விஸ்வநாதரை வழிபட்டால் மட்டும் பாவங்கள் நீங்கி விடுமா?’ - காலம்காலமாக பலருடைய மனத்தில் ஏற்படும் சந்தேகம்தான் இது. நியாயமான சந்தேகம்தான். வெறுமனே கங்கையில் நீராடுவதாலோ, காசி விஸ்வ நாதரை வழிபடுவதாலோ நம்முடைய பாவங்கள் நீங்கி விடுவதில்லை. பூரண நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையுடன்  பிரார்த்தனைச் செய்யும்போதுதான் உரிய பலன் நமக்குக் கிடைக்கும். இல்லையென்றால் வெற்றுச்சடங்காகத்தான் முடியும். அதனால் பலன் எதுவும் கிடைக்காது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick