அல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்!

சென்னை- திருவல்லிக்கேணி, என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் அமைந்துள்ளது எட்டாம்படைவீடு முருகன் திருக்கோயில். சுமார் 150 வருடங்கள் பழைமையான, பரிகார வழிபாடுகளுக்குப் பிரசித்திப்பெற்று இந்த ஆலயம் குறித்த கட்டுரை ஏற்கெனவே `சக்தி விகடன்' இதழில் இடம்பெற்றிருந்தது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick