பிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்!

க.பூபாலன் - படம்: எஸ்.தேவராஜன்

டைக்கும் திறனை இழந்திருந்த பிரம்மதேவர், தன்னுடைய படைக்கும் திறனை மீண்டும் பெற்ற தலம், ‘தன் தந்தை சம்ஹாரம் செய்யப்படுவதற்குத் தானே காரணமாகிவிட்டோமே’ என்று சித்தப்பிரமை பிடித்ததுபோல் இருந்த பிரகலாதனின் சித்த பிரமையைப் போக்கிய திருத்தலம், மகாபலி சக்கரவர்த்திக்கு சிரஞ்ஜீவித்துவம் அருளிய திருத்தலம், ‘சீரார் வடுவூர்  சிவற்கொரு நந்தா விளக்கு’ என்று திருஞான சம்பந்தப் பெருமான் போற்றிப் பாடிய ஐயன் ஸ்ரீநடனபாதேஸ்வரர் அருளும் திருத்தலம்... இப்படி பல பெருமைகளுக்குரியது திருகண்டேஸ்வரம்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick