தலங்கள் தகவல்கள்!

படம் : ந.வசந்த்குமார்

ர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில், முருகன் லிங்க வடிவில் தனிச் சந்நிதியில்   ஸ்ரீசுப்ரமணியராக காட்சி தருகிறார். லிங்கத்துக்கு அருகில் வேல் உள்ளது. அதில் `ஓம்' என்று தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick