குருவே சரணம்!- ஸ்ரீஅன்னை

தொடர்ச்சி...பிரபுநந்த கிரிதர் - ஓவியங்கள்: ஜெ.பி - பிரேம் டாவின்ஸி

ன்னையின் வரலாற்று நூல்கள் கூறும் இன்னுமோர் ஆச்சர்யம்...

அவருக்குப் பதின்மூன்று வயது இருக்கும்போது... இந்திய தத்துவங் களையோ, மதங்களையோ, கடவுள்களையோ பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லாத சமயத்தில்.. தன் பெயருக்கேற்ப அவர் கிருஷ்ண பகவானைத் தனது கடவுளாக உணர்ந்தார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick