‘அருணகிரி பெருமாளே!’

நா.சிபி சக்ரவர்த்தி - படம்: கே.ராஜசேகரன்

`மாயநதி இன்று மார்பில் வழியுதே...’ எனக் `கபாலி’ படத்தில் தன் வசீகரக் குரலின்மூலம் ரசிகர்களை உருகவைத்தவர் பாடகர் பிரதீப் குமார். இவர், `திருப்புகழ்’ இயற்றிய அருணகிரிநாதர் பற்றி ‘அருணகிரி பெருமாளே’ என்ற ஆவணப்படம் ஒன்றை எடுத்திருக்கிறார். இந்தப் படம் நியூயார்க் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் பாராட்டுகளைக் குவித்துவருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick