பிள்ளையார்பட்டியில் கும்பாபிஷேகம்!

காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது பிள்ளையார்பட்டி.

பிள்ளையார்பட்டிக்கு எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், ராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளை நகர் ஆகிய திருப்பெயர்களும் உண்டு. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில்தான் முதல் குடைவரைக் கோயில் ஆகும். மகேந்திரவர்ம பல்லவர் காலத்துக்கு சுமார் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பே பெருபரணன் என்ற பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது. இக்கோயில், குடைவரை, கற்றளி என்று இரு பகுதிகளாக அமைந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick