விழாக்கள் விசேஷங்கள்! - தேர் திருவிழா.. | Ther Thiruvizha - Sakthi Vikatan | சக்தி விகடன்

விழாக்கள் விசேஷங்கள்! - தேர் திருவிழா..

பார்த்தசாரதி பெருமாள் கோயில்

108 திவ்யதேச தலங்களில் பிரசித்தி பெற்ற திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோயிலில், பிரம்மோற்சவ விழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்ட விழா கடந்த 18-ம் தேதி காலை நடந்தது. முன்னதாக அன்று காலை 5.30 மணியளவில் திருத்தேரில் பெருமாள் எழுந்தருளினார்.  காலை 7 மணியளவில் திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, திருத்தேர் அசைந்தாடியபடி மாட வீதிகளில் வலம் வந்தது, அழகோ அழகு!

படம்: விஞ்சாமூர் வெங்கடேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick