‘எல்லாமே அழகருக்காக!’

ஆர்.ஜெயலெட்சுமி - படம்: இ.ஜெ.நந்தகுமார்

துரை சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தம் என்பது நாமறிந்ததே! மீனாட்சியம்மையின் திருக்கல்யாணத்தைக் காணவும், ஆற்றில் இறங்கும் அழகரைத் தரிசிக்கவும் கூடும் பிரமாண்ட கூட்டம் நம்மை மலைக்கவைக்கும் எனில், விழாவையொட்டி பக்திப் பரவசத்துடன் பக்தர்கள் செய்யும் நேர்த்திக்கடன்களும், பிரார்த்தனைகளும் மெய்சிலிர்க்கவைக்கும். தொன்றுதொட்டு நம் மக்கள் கடைப்பிடித்து வரும் இந்தப் பிரார்த்தனைகளும் வழிபாடுகளும், கிராமிய மணம் கமழும் நமது கலாசாரத்தின் சாட்சியாகத் திகழ்கின்றன. அவற்றில் சில உங்களுக்காக...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick