குறை தீர்க்கும் கோயில்கள் - 2 - சர்க்கரை நோய் தீர்க்கும் வெண்ணி கரும்பேஸ்வரர்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
டாக்டர் ஜெயம் கண்ணன் - படங்கள்: க.சதீஸ்குமார்

டல் பருமன், மாறுபட்ட வாழ்க்கை மற்றும் உணவு முறை மற்றும் மரபணு காரணங் களால் நம் தமிழகத்தில் சர்க்கரை நோயாளி களின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டே போவது கவலை தந்தாலும், அந்த நோயைத் தீர்க்கும் ஈஸ்வரனும் இங்கேதான் குடிகொண்டிருக்கிறான் என்பது இனிப்பான சேதி. அப்படி சர்க்கரை நோய் தீர அருள்பாலிக் கும் இறையனாரின் திருப்பெயர் என்ன தெரியுமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick