சித்திர ராமாயணம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பி.ஸ்ரீ.

ராமன் தழுவிக்கொண்டதும் பரதனும் உணர்ச்சி பெற்று ராமனைத் தழுவிக்கொள்கிறான். நியாயம் தருமத்தைத் தழுவிக்கொள்வது போல் இருக்கிறது, இந்தச் சகோதரர்களின் ஆலிங்கனம். பரதன் நீதியின் நிலையம்; ராமன் தர்மத்தின் நிலையம். பரத குணாதிசயத்தில் விசேஷ அருங்குணம் நீதி; ராம குணாதிசயத்தில் விசேஷ அருங்குணம் தர்மம் என்பது குறிப்பு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick