ஆஹா... ஆன்மிகம்! - மங்கலம் தரும் குங்குமம்

தொகுப்பு: லோகா

பெண்கள், குங்குமம் இடுவதால், ஸ்ரீமகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால்தான் இடவேண்டும்.

விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய் கலந்து குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினை புரிவதால் சிவப்பு நிறத்தைப் பெறுகிறது குங்குமம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick