ஆஹா... ஆன்மிகம்! - பவழம்

தொகுப்பு: அருண வசந்தன்

வரத்தினங்களில் ஒன்று பவழம். நவகிரகங்களில் செவ்வாய்க்கிரகத்துக்கு உரிய பவழத்தை ஆபரணங்களில் பதித்து அணிவதால் நன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. பவழம் செல்வத்தின் அடையாளம் என்று கருதி, பவழ மணிகளை மாலையாகக் கோத்து அணியும் வழக்கமும் உண்டு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick