துர்காதேவி சரணம்!

யிர்களின் துக்கங்களைப் போக்குபவளே துர்காதேவி. எவ்வித பிரச்னைகள் வந்தாலும் தேவியின் பாதக்கமலங்களைப் பணிவது ஒன்றே அதற்குப் பரிகாரம் ஆகும். மிகச் சிறிய விஷயத்திலிருந்து, பெரிய பதவியை அடைய  முயலும் விஷயம் வரை, நினைத்தது நடக்க வேண்டுமானால் துர்கா மாதாவின் திருவடி நிழலைப் பிரார்த்திக்க வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick