விழாக்கள்... விசேஷங்கள்...

பிரசித்திப் பெற்ற பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் கடந்த 1-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அன்று காலை 8 மணிக்கு கோபுரக் கலசங்களின் மீது புனிதநீர் அபிஷேகிக்கப்பட்ட அற்புத தரிசனம் இங்கே.

படம்: சாய் தர்மராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick