கடன் தொல்லை நீங்கும்... மாங்கல்ய பலம் பெருகும்

‘‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து, காலையில் சிவபெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபட்டால், சகலவிதமான உடல்வலிகளும் நீங்கும். மேலும், சுவாமிக்கு அபிஷேகம் செய்து தரும் நல்லெண்ணெய் பிரசாதத்தைப் பெற்று, உடலில் தடவி வந்தால், தீராத நோய்களும் நீங்கும் என்பது காலகாலமாக இருந்துவரும் நம்பிக்கை. அதேபோல், தினமும் இறைவனுக்குப் படைக்கும் நைவேத்திய பிரசாதத்தை கருட பகவானும், சப்த ரிஷிகளாகப் போற்றப்படும் ஏழு கிளிகளும் வந்து சாப்பிட்டுவிட்டுச் செல்வதும் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம்’’ என்கிறார் கோயிலின் கிருஷ்ணன் குருக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick