தீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்! | Kolamikkottai Valaikuruvaswamy Temple - Sakthi Vikatan | சக்தி விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (09/05/2017)

தீரா பிணிகளையும் தீர்க்கும் ‘திருமாத்திரை’ பிரசாதம்!

இ.கார்த்திகேயன் - படங்கள்: ஏ.சிதம்பரம்

சித்தர்களின் வழிபடு தெய்வமாகத் திகழ்பவள் பாலா என்கிற வாலை. அம்பிகையின் பத்து வயது தோற்றமே பாலா. ‘சக்தி சடாதரி வாலைப் பெண்ணாம்; சித்தர்கள் போற்றிய வாலைப் பெண்ணாம்; எங்கும் நிறைந்தவள் வாலைப் பெண்ணாம்’ என்று கொங்கணச் சித்தரின் கும்மிப் பாடல், வாலையின் பெருமைகளை விவரிக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க