ஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை! | Temple Naivedyam - Sakthi Vikatan | சக்தி விகடன்

ஆரூரில் அதிரசம்... செந்தூரில் பல்லாக்கு உருண்டை!

திருக்கோயில் நைவேத்தியங்கள்

ப்பர் பெருமானுக்கு சிவபெருமான் திருக் கயிலை தரிசனம் அருளிய திருவையாறு ஐயாறப்பர் கோயிலுக்கு நண்பருடன் சென்றிருந் தேன். அப்போது நண்பர், ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் திருவிழாவின்போது, கொடி இறக்கும் நாளில் நடைபெறும் ஒரு செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick