ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அக்டோபர் 24 முதல் நவம்பர் 6 வரை‘ஜோதிட ரத்னா’ முனைவர் கே.பி.வித்யாதரன்

ன்மானம் மிக்கவர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் 6-ல் வலுவாக இருப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன் பிரச்னை தீரும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடியாக முடியும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால், சூரியன் 7-ல் நீசமாகி நிற்பதால் அரசாங்கக் காரியங்கள் தாமதமாகி முடியும். பிள்ளை களால் செலவுகள் உண்டு. வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். 2-ம் தேதி வரை சுக்ரன் 6-ல் மறைந்திருப்பதால் கணவன் மனைவிக்குள் விவாதங்கள் ஏற்படக்கூடும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick