இவ்வளவு கீர்த்திகளுக்கும் சொந்தமான இவர் யார்? - விவரம் அடுத்த இதழில்...

உதயகிரி மத்தியத்
துறுசுடர் போலத்
தெற்றென்று திசைநடுங்க
மற்றவன் வெளிப்பட்டுச்
சூழியானை செலவுந்திப்
பாழிவா யறக்கடந்தும்
வில்வேலிக் கடற்றானையை நெல்வேலிச் செருவென்றும்

விரவிவந் தடையாத
பரதவரைப் பாழ்படுத்தும்
அறுகாலினம் புடைதிளைக்குங்
குறுநாட்டவர் குலங்கெடுத்தும்
கைத்தலந்த களிறுந்திச்
செந்நிலத்துச் செருவென்றும்

பாரளவுந் தனிச்செங்கோற்
கேரளனைப் பலமுறையும்
உரிமைச் சுற்றமுளவும் யானையும்
புரிசை மாமதிற் புலியூரப்பகல்
நாழிகை யிறவாமைக்
கோழியுள் வென்றுகொண்டும்...


இவ்வளவு கீர்த்திகளுக்கும் சொந்தமான இவர் யார்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick