ஆஹா... ஆன்மிகம்! - அஸ்திர தேவர்

அருண வசந்தன்

* படைக்கலங்களில் தெய்வ சக்தி நீக்கமற நிறைந்திருக்கிறது. எனவே, தெய்வங்களுக்கு உரிய படைக்கலனைத் தெய்வமாகவே போற்றி அஸ்திர தேவதையாக வழிபடும் வழக்கம் உள்ளது.

* பெரிய ஆலயங்களில் குறிப்பிட்ட தெய்வங்களுக்குரிய ஆயுதத்தை உலோகத்தால் செய்து பீடத்தில் பொருத்திவைத்துள்ளனர். அவ்வகையில் சிவாலயங்களில் திரிசூலம், விநாயகர் ஆலயங்களில் அங்குசம், முருகன் ஆலயங்களில் சக்தி ஆயுதம் என அந்தந்த ஆலயங்களுக்கு உரிய அஸ்திர தெய்வம் ஆராதிக்கப்படுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick